Friday, June 8, 2018

போர்க்களம்


எதிர்பார்த்து காத்திருக்கும் காலம்தான்,
ஏமாற்றம்  நம்பிக்கை,   ஈரணியாய்
அதிர்வலைகள் உண்டாக்க, உள்ளம்
அறிவு, பலம்பார்க்கும்  போர்க்களம்.

No comments:

Post a Comment