Monday, June 11, 2018

மருந்து


செடியழிக்கும் பூச்சி விரட்ட
சிறந்த மருந்து நிறையவுண்டு
குடிகெடுக்கக் கூடிப் பழகும்
கொடியோரை வாட்டும் மருந்துண்டா..?

No comments:

Post a Comment