Saturday, September 11, 2021

உள்ளுணர்வு.

ஒப்பிலான் மொழியே உள்ளுணர் வுஅதை 

தப்பிலா தறிந்து  தரணியில் வாழ்பவர்

வாழ்வு  நெடிது மழலை வேண்டி 

வாழ்பவர் பெற்ற மழலை போலே.


Friday, September 10, 2021

 

                                             விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..!!!