Thursday, June 21, 2018

குயில்

குயில் கூவும் விதம்... கோவித்தத்  தாய்முகம் பார்த்து,
உயிர்உருகக் கெஞ்சும் மழலையின் ஓசையை போல் இருந்தது.

2 comments:

  1. @Nagendra Bharathi..வருகைக்கு நன்றி...!!!!
    விமர்சனத்துக்கு நன்றி..!!!!

    ReplyDelete