Monday, November 5, 2018

மனம்


தேவை தீரவேத் தேடிப் பழகிடும்,
தேவை தீர்ந்ததும் திரும்பிப் பார்த்திடா,
மனித மனத்தின் வகைகள் பலப்பல...
இனிஎன் வகையுடன் இணைந்திடல் நன்றே...

1 comment:

  1. அன்புள்ள சுதாகர், உங்களுக்கு அனுப்பப்பெறும் மின்னஞ்சல்கள் பாக்சு பியால் திரும்புகின்றன. நீங்கள் இதழுக்கெனப் படைப்புகள் அனுப்ப வேண்டும். இல்லைேயல் எதில் வந்தது எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். என்னுடன் பேசுக.
    இலக்குவனார் திருவள்ளுவன்,
    ஆசிரியர், அகரமுதல
    பேசி 9884481652

    ReplyDelete