Wednesday, April 25, 2018

வாழ்க்கை

எப்படியும் வாழலாம், எண்ணம் இருப்போர்க்கு, இல்லை கவலை. இப்படித்தான் வாழவேண்டும், எண்ணம் இருப்போர்க்கு, கொள்கை கவலை. குவித்த ஒளியில் கொளுத்திடும் சக்தியுண்டு, கொள்கையில் குவிந்த மனம் கொண்டவர் வாழ்வில் திருப்தியுண்டு...

4 comments:

  1. திரு ரமேஷ் அவர்களே
    தங்கள் வருகைக்கு நன்றி
    தங்கள் பாராட்டு மஃகிழ்ச்சியளிக்கிறது
    ஊக்கமாகவுள்ளது ..!!!
    நன்றி ..!!!!

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. @Kavi Thanks for visiting..!!!
    "I would highly appreciate if you guide me through this"- Icannot understand !!!
    Thanks for appreciation...!!!!

    ReplyDelete