Tuesday, March 22, 2016

யோகம்

தலையில் கனம்கபம் தரும் மடம்;
மடியில் கனம்மலம் தரும் சினம்;
இடையில் மனம்வலம் தரும் துன்பம்
விலக, நலம்தரும் யோகம் பழக,
நிலவும் வாழ்வில் சுகமே தினமே.


2 comments:

  1. Replies
    1. வருகைக்கு நன்றி திரு நாகேந்திரர் அவர்களே..!
      பாராட்டுக்கு நன்றி..!

      Delete