Tamil short stories, Tamil short poems and some Tamil articles are filled in this site. All deals with real life problems. Hope reading Tamil collections will give you a pleasant experience. Enjoy reading.
அந்நேரம் அனுபவங்கள் அத்தோடு மறக்கும் மிருகமனம் எப்போதோ அனுபவங்கள் எப்போதும் இருக்கும் மனிதமனம்
சோர்வாக்கும் அனுபவங்கள் தொல்லைதீர மிருகமனம், வாழ்வை சீர்செய்யும் அனுபவங்கள் சிந்திக்க மனிதமனம், வேண்டும்
No comments:
Post a Comment