Friday, February 2, 2018

கடவுள் நம்பிக்கை

நினைத்தபடி நிகழ்வு நிகழாததால் வெறுத்து நெஞ்சம் கடவுள் நம்பிக்கை யிழக்க
நினைத்தபடி நல்லவேளை நடக்கவில்லை பின்புணர நெஞ்சில் நம்பிக்கைக்கு கிரகணமே

No comments:

Post a Comment