Thursday, December 31, 2020

"AMAZON"னில் மின்னூல் வெளியீடு


வணக்கம்,
தாங்கள் என் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி..!!!. மகிழ்ச்சி..!!!
தங்களின் விமர்சனங்கள் எனக்கு மகிழ்சியும்,  ஊக்கமும் அளித்தன; அதற்கு அன்புகலந்த நன்றி..!!!

சில கவிதைகளை தொகுத்து, "subastories  கவிதை தொகுப்பு" என்ற தலைப்பில், மின்னூலாக (ebook) ,  AMAZON இணைய தளத்தில் வெளியிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.



AMAZON இணையதளத்திற்கு சென்று subhastories அல்லது  sudhakar santhanam என்று type செய்தால் காணலாம்.

என்றும் தங்கள் நல்வரவை எதிர்நோக்கும்,
சுதாகர்.

https://www.amazon.in/SubhaStories-Tamil-Sudhakar-Santhanam-ebook/dp/B07KXXFKVV/ref=sr_1_1?ie=UTF8&qid=1545624976&sr=8-1&keywords=subhastories

5 comments:

  1. very good article. keep on do this. pls visit my blog
    https://www.jaimuruganwriter.com/

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு ஜெயமுருகன் அவர்களே..!!!
      என் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி..!!!
      தங்களின் வலைப்பூ சிறப்பாக உள்ளது..!!!
      தகவல்கள் பயனுள்ளதாக இருக்கிறது..!!!
      தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.!!!
      நன்றி..!!!

      Delete
  2. Nice, welcome to your book.


    https://welcomeupdates.blogspot.com/

    ReplyDelete
  3. Thanks for sharing this info, keep posting…

    Varun Sethupathi
    Selvam Hardwares

    ReplyDelete