Friday, March 30, 2018


வாழ்க்கை

துளி யளவு உலகிலே துக்கமில்லா வாழ்க்கையும் வுண்டோ?
ஒளி யிருக்க நிழலில் ஒழியா யிருள்இயற்கை யன்றோ.!
 

Thursday, March 29, 2018


வாழ்க்கை

துளி யளவு துக்கமில்லா வாழ்க்கை வுண்டோ. ஒளி யிருக்க நிழலில் இருள்இயற்கை யன்றோ...

Monday, March 26, 2018


மரம்

விதைத்தது பறவையோ, யார் முன்னோரோ. வெயில் தாங்கி, மழைநீர் வழங்கி, வதைக்கும் வெயிலில் வியர்த்த உடல், வாடிய மனம் தங்க தணிக்கும் மரம்வாழ்க! நன்றி மறைந்தவர் தங்குவர், நன்றி நினைப்பவர் தங்குவர், என்றும் வஞ்சமே யின்றி யார்க்கும் நிழல்கொடுப்பாய் வாழ்கமரமே!

பக்தி

புத்தி கணக்கு சேர்க்கலாம் பொருள் சேர்க்காது சொந்தம்
சொத்து, சொந்தம், பக்தி தொல்லையின்றி துய்க்க அடைவிக்கும்

Tuesday, March 20, 2018

சொற்கள்

மன இறுக்கம் மாற்றும் சொற்கள் 
தினம் களைப்பு தீர்க்கும் பானங்கள்.

Monday, March 19, 2018

நினைவுகள்

புதைந்த நினைவுகள்,  ஓய்ந்த உணர்வுகள்,
வதைக்க எழுந்தன பார்த்த நொடியினில்...

Monday, March 5, 2018

மறதி

மறக்கும் கலை வல்லுனர் நெஞ்சில்
இறக்கும் வரை இல்லை கவலை..