Friday, January 16, 2026

ஏமாற்றம்.



வாழ்க்கையே காரண காரிய வட்டமே,

வாழ்க்கையில் ஒவ்வொன்றும் பாழ் இல்லையே;

வாழ்க்கையில் ஏமாற்றம் கானல் நீர் போன்றதே,

வாழ்க்கை ஓட்டத்தில் கண்முன் வீழுமே;

காத்திரு கேட்டவை தந்திடும் காலமே,

காலத்தில் பெய்த மழை போலவே;

வாத்து போல் என்றும் முயன்றிடு நெஞ்சமே,

வாழ் வந்ததை வாழ்த்தும் எண்ணம் கொண்டே!