Friday, January 16, 2026

ஏமாற்றம்.



வாழ்க்கையே காரண காரிய வட்டமே,

வாழ்க்கையில் ஒவ்வொன்றும் பாழ் இல்லையே;

வாழ்க்கையில் ஏமாற்றம் கானல் நீர் போன்றதே,

வாழ்க்கை ஓட்டத்தில் கண்முன் வீழுமே;

காத்திரு கேட்டவை தந்திடும் காலமே,

காலத்தில் பெய்த மழை போலவே;

வாத்து போல் என்றும் முயன்றிடு நெஞ்சமே,

வாழ் வந்ததை வாழ்த்தும் எண்ணம் கொண்டே!

Tuesday, July 1, 2025

கோயில்


நம்பிவிட்டால் 
காக்கும் கை;
நம்பாவிட்டால் காட்சிக் கல்.


 

Saturday, April 12, 2025

 "இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!!!"🙏

Tuesday, January 14, 2025

"இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்..!!!"🙏

Wednesday, January 1, 2025

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!!!🙏

Thursday, October 31, 2024

"இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!!!"🙏

Saturday, September 7, 2024

"இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..!!!"