ஆண்டாண்டாய் வாழ்ந்தும் நீரில் ஒட்டுமோ பாசி...
அன்பின் கனத்தைக் காலம் காட்டுமோ..!!!தமிழ் மரபுக் கவிதைகள், சிறுகதைகள், ஆன்மீகம், தத்துவம், யோகா கட்டுரைகள் — வாழ்க்கையின் உண்மைகளை உணர்வோடு பகிரும் subhastories தமிழ் வலைப்பதிவு.
Thursday, May 26, 2022
Saturday, September 11, 2021
உள்ளுணர்வு.
ஒப்பிலான் மொழியே உள்ளுணர் வுஅதை
தப்பிலா தறிந்து தரணியில் வாழ்பவர்
வாழ்வு, நெடிது மழலை வேண்டி
வாழ்பவர் பெற்ற மழலை போலே.
Tuesday, September 7, 2021
Subscribe to:
Posts (Atom)
