வலித்திடும், பாசமே வைத்திட அஞ்சிடும்,
வலியது வாழும் வன வாழ்க்கையை
வாழும், விலங்கு மனித உறவுகள்
சூழும், கருணை சுரக்கும் மனமே
தமிழ் மரபுக் கவிதைகள், சிறுகதைகள், ஆன்மீகம், தத்துவம், யோகா கட்டுரைகள் — வாழ்க்கையின் உண்மைகளை உணர்வோடு பகிரும் subhastories தமிழ் வலைப்பதிவு.