தமிழ் மரபுக் கவிதைகள், சிறுகதைகள், ஆன்மீகம், தத்துவம், யோகா கட்டுரைகள் — வாழ்க்கையின் உண்மைகளை உணர்வோடு பகிரும் subhastories தமிழ் வலைப்பதிவு.
Friday, March 30, 2018
வாழ்க்கை
துளி யளவு உலகிலே துக்கமில்லா வாழ்க்கையும் வுண்டோ?
ஒளி யிருக்க நிழலில் ஒழியா யிருள்இயற்கை யன்றோ.!
ஒளி யிருக்க நிழலில் ஒழியா யிருள்இயற்கை யன்றோ.!
Thursday, March 29, 2018
Monday, March 26, 2018
மரம்
விதைத்தது பறவையோ, யார் முன்னோரோ.
வெயில் தாங்கி, மழைநீர் வழங்கி,
வதைக்கும் வெயிலில் வியர்த்த உடல், வாடிய மனம் தங்க தணிக்கும் மரம்வாழ்க!
நன்றி மறைந்தவர் தங்குவர், நன்றி நினைப்பவர் தங்குவர்,
என்றும் வஞ்சமே யின்றி யார்க்கும் நிழல்கொடுப்பாய் வாழ்கமரமே!
பக்தி
புத்தி கணக்கு சேர்க்கலாம் பொருள் சேர்க்காது சொந்தம்
சொத்து, சொந்தம், பக்தி தொல்லையின்றி துய்க்க அடைவிக்கும்
சொத்து, சொந்தம், பக்தி தொல்லையின்றி துய்க்க அடைவிக்கும்
Tuesday, March 20, 2018
Monday, March 19, 2018
Monday, March 5, 2018
Subscribe to:
Posts (Atom)

