கிட்டும் மட்டும் சுரண்டும் சுருட்டும் நன்றி
கெட்ட கூட்டம் வாழும் காலம் நூரோ!
இட்டது உண்டதும் கால் சுற்றும் நாய் போல்
இன்று நீ செய்யும் தீமை சுற்றுமே!
தமிழ் மரபுக் கவிதைகள், சிறுகதைகள், ஆன்மீகம், தத்துவம், யோகா கட்டுரைகள் — வாழ்க்கையின் உண்மைகளை உணர்வோடு பகிரும் subhastories தமிழ் வலைப்பதிவு.
கிட்டும் மட்டும் சுரண்டும் சுருட்டும் நன்றி
கெட்ட கூட்டம் வாழும் காலம் நூரோ!
இட்டது உண்டதும் கால் சுற்றும் நாய் போல்
இன்று நீ செய்யும் தீமை சுற்றுமே!
ஆற்றல் வற்றாமல் காத்தல் வாழ்வதே!
வாழ்க்கையும் போட்டியோ போரோ போராட்டமோ;
தோல்வியும் வெற்றியும் எல்லைகளோ!