துரத்தும் கடற்கரை, தொடர்ந்து வரும்அலை,
வரட்டும் வருவது, மகிழ்ச்சி அலைகளை,
எழுப்பும் மனநிலை, இருக்கும் வரையினில்,
எழுச்சி மனதுடன் எடுக்கும் முயற்சியில்,
அடைய நினைப்பதை அடைய முடியுமே,
மடைதகர் அலைகள் வழங்கிய படிப்பே...
தமிழ் மரபுக் கவிதைகள், சிறுகதைகள், ஆன்மீகம், தத்துவம், யோகா கட்டுரைகள் — வாழ்க்கையின் உண்மைகளை உணர்வோடு பகிரும் subhastories தமிழ் வலைப்பதிவு.