உள்நோக்கம் தீதாய் ஊர்பார்க்க நல்லதாய்
சொல்செயல் காட்டிடும் சூது மனமே
நோக்கம் மறைத்திடும் நுட்பம் அறிந்தாலும்
சாக்கடை என்றும் தருமோ நறுமணமே
சொல்செயல் காட்டிடும் சூது மனமே
நோக்கம் மறைத்திடும் நுட்பம் அறிந்தாலும்
சாக்கடை என்றும் தருமோ நறுமணமே
தமிழ் மரபுக் கவிதைகள், சிறுகதைகள், ஆன்மீகம், தத்துவம், யோகா கட்டுரைகள் — வாழ்க்கையின் உண்மைகளை உணர்வோடு பகிரும் subhastories தமிழ் வலைப்பதிவு.