நினைவில் நிறுத்தாத நற்பழக்கம்,
அறிவு மயங்கா நிலையும்,
அடைய அருள்வாய் இறைவா..!!!
தமிழ் மரபுக் கவிதைகள், சிறுகதைகள், ஆன்மீகம், தத்துவம், யோகா கட்டுரைகள் — வாழ்க்கையின் உண்மைகளை உணர்வோடு பகிரும் subhastories தமிழ் வலைப்பதிவு.
நிலத்தில் விழுந்த நிழல் போல் உடலிருக்க,
குளத்தில் விழுந்த நிழல் போல் நின்றேன்,
நீச்ச மகன்கை நீட்டி குறை சுமத்த.
கண்டேன் காணும் சிலர்மிரு கயினம் மனி தரல்லர்...