Showing posts with label kavithaikal. Show all posts
Showing posts with label kavithaikal. Show all posts

Thursday, December 31, 2020

"AMAZON"னில் மின்னூல் வெளியீடு


வணக்கம்,
தாங்கள் என் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி..!!!. மகிழ்ச்சி..!!!
தங்களின் விமர்சனங்கள் எனக்கு மகிழ்சியும்,  ஊக்கமும் அளித்தன; அதற்கு அன்புகலந்த நன்றி..!!!

சில கவிதைகளை தொகுத்து, "subastories  கவிதை தொகுப்பு" என்ற தலைப்பில், மின்னூலாக (ebook) ,  AMAZON இணைய தளத்தில் வெளியிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.



AMAZON இணையதளத்திற்கு சென்று subhastories அல்லது  sudhakar santhanam என்று type செய்தால் காணலாம்.

என்றும் தங்கள் நல்வரவை எதிர்நோக்கும்,
சுதாகர்.

https://www.amazon.in/SubhaStories-Tamil-Sudhakar-Santhanam-ebook/dp/B07KXXFKVV/ref=sr_1_1?ie=UTF8&qid=1545624976&sr=8-1&keywords=subhastories