Showing posts with label "நல்ல மனம்". Show all posts
Showing posts with label "நல்ல மனம்". Show all posts

Wednesday, May 29, 2024

தூய்மை தொழிலாளி.

உள்ளமும் எப்படிச் செய்ததோ சொல்வாயோ!
ஊர் சாக்கடைக்குள் மூழ்கும் தோழனே!!

கல்விக் கண் பார்வை எட்டும் தூரம் நீளுமோ!
கல்மனப் பேய் பசியே வாழ்வாயோ!!