Sunday, May 10, 2026

வீடு

 பெற்றோர் பிள்ளை பாசம் கெட்டுப் போனால் புகும் 

வேற்றாள் பின்னால் செல்லும் பிள்ளை தானே... 

அன்னை தந்தை மக்கள் கூடி அன்பாய் சோறு 

உண்ணும் வீடும் கொத்தமல்லி கொத்தே! 

No comments:

Post a Comment