Monday, February 12, 2018

புரிதல்

எங்கும் எறும்பு எதிலும் எறும்பு இல்ல மெல்லாம், எங்கும் எறும்பு மயம் எரிச்சல் உள்ள மெல்லாம். சென்றிற்று மழைநீ சேமிக்கஉழை என்றிற்று எறும்பு, என்றோர் புரிதல் இருந்தால் எறும்பும் துணை,யில்லை தொல்லை.

No comments:

Post a Comment