Tamil short stories, Tamil short poems and some Tamil articles are filled in this site. All deals with real life problems. Hope reading Tamil collections will give you a pleasant experience. Enjoy reading.
Pages
▼
Pages
▼
Tuesday, November 13, 2018
இறை வணக்கம்
தலைக்குள் திட்டம் தரைமேல் இறக்கிட, மலைபோல் தடைகள்; மனதிடம் காத்திட உன்அருள் வேண்டும், உழைக்கத் துவங்கினேன் உன்னை நம்பியே; ஒன்றும் அறிந்திலேன்; எவ்விதம் செய்தால் இனிதாய் முடியுமோ, அவ்விதம் செயல்கள், அமைந்திட அருள்கவே.
No comments:
Post a Comment