Tamil short stories, Tamil short poems and some Tamil articles are filled in this site. All deals with real life problems. Hope reading Tamil collections will give you a pleasant experience. Enjoy reading.
Pages
▼
Pages
▼
Monday, November 19, 2018
மனம்
கடற்கரை மணலில் கால்களைக் கடல்நீர்
தடவிச் செல்லத், தடுமாறும் மனம்போல்
ஏன்என் நெஞ்சில் எதையோ தொலைத்தது
போன்று, பிரிந்தது போன்று, தோன்றுதே
No comments:
Post a Comment